Monday, December 5, 2016

How to change my life?

 என்னுடைய வாழ்க்கையை எப்படி மாற்றுவது ?

 வணக்கம் !

ஏனைய மக்கள் தினமும் தங்களுக்குள் இந்த கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் . ஆனால் அவர்களுக்கு தங்களுக்கு இதை எப்படி செய்வதென்றே தெரியவில்லை..

இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தேடலில் நாம் அன்றாடம் ஓடிக்கொண்டே இருக்கின்றோம்.

கடுமையான உழைப்பை கொண்டு முன்னேறி விடலாம் என்று பலரும் எண்ணுகிறார்கள். அது மட்டும் போதுமா ?

நம்மை பிரம்மிக்க வைத்த மாமனிதர்கள் அதை மட்டும் தான் செய்தார்களா ?
எதுவுமே இல்லாமல் தொடங்கி உலகின் மாபெரும் செல்வந்தர்கள் ஆனார்களே ! இதை எப்படி  அவர்கள் செய்தார்கள் என்று என்றாவது யோசித்ததுண்டா ?

அப்படி தினமும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டும் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் தோன்றவில்லை என்று உங்களுக்கு தோன்றினால் உங்களின் அடிப்படையை மாற்ற வேண்டிய தருணம் தருணம் இதுவே..

உங்களுக்கு  என்னுடைய பாராட்டுகள் !! 
எதற்கு ??

இதை படித்து கொண்டிருப்பதின் மூலம்
நீங்கள் முதல் அடியை எடுத்து வைத்து விட்டீர்கள் ...